fbpx
Others

எம்ஜிஆர் பிறந்த நாள் விழா— போடி–ஏபிஎஸ் அணி

தேனி மாவட்டம் 17/01/2023
போடி நகரில் ஏபிஎஸ் அணி சார்பாக அதிமுக நிறுவனர்-தலைவர் புரட்சித்தலைவர்எம்ஜிஆர் பிறந்த நாள் விழா போடி நகர் செயலாளர் பழனிவேல் ராஜ் தலைமையில் நடைபெற்றது எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார் உடன் போடி நகர் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close