fbpx
Others

எதிர்க்கட்சித் தலைவர்கள் நடத்திய முதல் நாள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு…

 பெங்களூருவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நடத்திய முதல் நாள் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது. நாளை விரிவான ஆலோசனை நடைபெற உள்ள நிலையில் அதற்கான நிகழ்ச்சி நிரல் பற்றி இன்று ஆலோசிக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது..

Related Articles

Back to top button
Close
Close