fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

6 ஆறு நாட்கள் தொடர் பொங்கல் விடுமுறை:தமிழக அரசு அறிவிப்பு!!

சென்னை:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15, 16 மற்றும் 17-ம் தேதிகளில் தமிழக அரசு ஏற்கனவே விடுமுறை அளித்தது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் ஜனவரி 14-ம் தேதி அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு இன்று அதிரடி  அரசாணை வெளியிட்டுள்ளது.

ஜனவரி 14-ம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜனவரி 14-ம் தேதி விடுமுறை என்பதால் 12-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தொடர்ந்து 6 நாள்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close