fbpx
Others

ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்பு விழா–தேனி

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடபுதுப் பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற Vஅன்னப் பிராஷ் வட புதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக பதவிஏற்றுக் கொண்டார், பல்வேறு கட்சி நிர்வாகிகள் முக்கியஸ்தர்கள் நேரில் சென்று வாழ்த்துகள் தெரிவித்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Related Articles

Back to top button
Close
Close