fbpx
Others

மலேசிய சிலம்ப கழக தலைவர் டாக்டர். எம். சுரேஷ் அவர்களுக்குசென்னையில் பாராட்டு விழா..

மலேசிய சிலம்ப கழக புதிய தலைவர் டாக்டர். எம். சுரேஷ் அவர்களுக்கு உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்க செயலாளரும். தமிழ்நாடு சிலம்ப கழக துணைத் தலைவருமான கலைமுதுமணி. ஆர்.முருககனி. உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்க துணைத் தலைவரும். தமிழ்நாடு சிலம்ப கழக பொதுச்செயலாளருமான சிலம்ப ஜாம்பவான்.அகத்தியா.அ.ஞானம் ஏற்பாட்டில் சென்னை தேனாம்பேட்டை தனியார் ஓட்டலில் பாராட்டு விழா நடைபெற்றது.  தமிழ்நாடு சிலம்ப கழக தலைவர். டாக்டர். சி. எம். சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் துணை தலைவர்.ஜி. கோபால் துணை செயலாளர். விஸ்வநாதன் பொதுக்குழு உறுப்பினர்கள். கதிர்வேலு .ராஜேஷ் மற்றும் ஆரம்பாக்கம் தமிழ்நாடு-ஆந்திரா மூவேந்தர் சிலம்பக் கழக ஒருங்கிணைப்பாளர்.அங்கையன் ஆகியோர் கலந்து கொண்டு டாக்டர்.எம்.
சுரேஷ் அவர்களுக்கு நினைவு பரிசு தந்து பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.
உலக அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சிலம்ப அமைப்புகளை ஒருங்கிணைத்து உலக சிலம்ப கழகத்தை உருவாக்கி அதில் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு முக்கிய பங்களிப்பு கொடுத்து 2024 ஆம் ஆண்டு ஒரு மாபெரும் உலக சிறந்த போட்டியை நடத்த வேண்டும் என்று மலேசிய சிலம்பக் கழக தலைவர். டாக்டர் .எம். சுரேஷ் தெரிவித்தார்.இந்திய சார்பில் பங்கேற்க இருக்கும் அனைத்து மாநிலங்களும் தமிழ்நாடு சிலம்பக் கழக அமைப்போடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.விரைவில் உலகில் உள்ள நாடுகளில் சிலம்ப அமைப்புகளை சந்திக்க இருப்பதாகவும் இந்தியாவிற்கு வருவோம் அந்த நேரம் தமிழ்நாடு சிலம்பக் கழக நிர்வாகிகளோடு மற்ற மாநில நிர்வாகிகளை சந்திப்போம் என்றும் தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி சென்னையில் நடத்த உள்ள மாபெரும் சிலம்ப எழுச்சி திருவிழாவில் கலந்து கொள்ள மலேசிய சிலம்ப கழக தலைவரை அழைத்துள்ளோம் கண்டிப்பாக வருவதற்கு முயற்சி செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள் என்ற தகவலை தமிழ்நாடு சிறப்புமலேசிய சிலம்ப கழக புதிய தலைவர் டாக்டர். எம். சுரேஷ் அவர்களுக்கு உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்க செயலாளரும். தமிழ்நாடு சிலம்ப கழக துணைத் தலைவருமான கலைமுதுமணி. ஆர்.முருககனி. உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்க துணைத் தலைவரும். தமிழ்நாடு சிலம்ப கழக பொதுச்செயலாளருமான சிலம்ப ஜாம்பவான்.அகத்தியா.அ.ஞானம் ஏற்பாட்டில் சென்னை தேனாம்பேட்டை தனியார் ஓட்டலில் பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு சிலம்ப கழக தலைவர். டாக்டர். சி. எம். சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் துணை தலைவர்.
ஜி. கோபால் துணை செயலாளர். விஸ்வநாதன் பொதுக்குழு உறுப்பினர்கள். கதிர்வேலு .ராஜேஷ் மற்றும் ஆரம்பாக்கம் தமிழ்நாடு-ஆந்திரா மூவேந்தர் சிலம்பக் கழக ஒருங்கிணைப்பாளர்.அங்கையன் ஆகியோர் கலந்து கொண்டு டாக்டர்.எம்.
சுரேஷ் அவர்களுக்கு நினைவு பரிசு தந்து பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.
உலக அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சிலம்ப அமைப்புகளை ஒருங்கிணைத்து உலக சிலம்ப கழகத்தை உருவாக்கி அதில் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு முக்கிய பங்களிப்பு கொடுத்து 2024 ஆம் ஆண்டு ஒரு மாபெரும் உலக சிறந்த போட்டியை நடத்த வேண்டும் என்று மலேசிய சிலம்பக் கழக தலைவர். டாக்டர் .எம். சுரேஷ் தெரிவித்தார். இந்திய சார்பில் பங்கேற்க இருக்கும் அனைத்து மாநிலங்களும் தமிழ்நாடு சிலம்பக் கழக அமைப்போடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.  விரைவில் உலகில் உள்ள நாடுகளில் சிலம்ப அமைப்புகளை சந்திக்க இருப்பதாகவும் இந்தியாவிற்கு வருவோம் அந்த நேரம் தமிழ்நாடு சிலம்பக் கழக நிர்வாகிகளோடு மற்ற மாநில நிர்வாகிகளை சந்திப்போம் என்றும் தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி சென்னையில் நடத்த உள்ள மாபெரும் சிலம்ப எழுச்சி திருவிழாவில் கலந்து கொள்ள மலேசிய சிலம்ப கழக தலைவரை அழைத்துள்ளோம் கண்டிப்பாக வருவதற்கு முயற்சி செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள் என்ற தகவலை தமிழ்நாடு சிலம்ப கழக தலைவர் டாக்டர் .சி .எம். சாமி தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close