fbpx
Others

உலக சிலம்ப ஆசான்கள் சங்கத்தின் தலைவர். என். ஆர். தனபாலன் 72 வது பிறந்தநாள் விழா

உலக சிலம்ப ஆசான்கள் சங்கத்தின் தலைவர். என். ஆர். தனபாலன் 72 வது பிறந்தநாள் விழா சென்னை அசோக் நகரில் நடைபெற்றது .
அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். ஆர். முருகக்கனி ஆசான் தமிழ்நாடு சிலம்பம், பேரவை தலைவர் ஜே. ஈசன் மற்றும் நிர்வாகிகள் நந்தகுமார், கஜேந்திரன், திரைப்பட நடிகர் தர்ஷன் ஆகியோர் தலைவருக்கு பொன்னாடை போர்த்தி சந்தன மாலை அணிவித்து வாழ்த்தி வணங்கிய போது எடுத்த படம்

Related Articles

Back to top button
Close
Close