fbpx
Others

உதயநிதி ஸ்டாலினை– சந்தித்த மூத்த சிலம்ப ஆசான் ஆர். முருககனி

தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்.மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர் களை சந்தித்த மூத்த சிலம்ப ஆசான் ஆர். முருககனிஅரசு மூலம் கலைமுதுமணி பட்டம் பெற்ற தற்கு வாழ்த்து பெற்று உலக சிலம்ப ஆசான்கள் சங்க கோரிக்கை மனு அளித்தார். அருகில் திருவள்ளூர் மாவட்ட சிலம்ப நிர்வாகி மாலா பிரகாஷ். மற்றும் ரத்தினலோகேஷ். முகமது அப்துல் காதர். பிரபாகரன். சஷ்டி உள்ளனர்

Related Articles

Back to top button
Close
Close