fbpx
Others

உதயநிதி–திமுக இளைஞரணி மாநாட்டின் வெற்றிஅனைவருக்கும் நன்றி

சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கட்டும்; பாசிஸ்ட்டுகளுக்கு முடிவுகட்டி INDIA கூட்டணி வெற்றி பெற அயராது உழைப்போம் என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close