fbpx
Others

உச்சநீதிமன்றம்-ஜம்மு-காஷ்மீர் அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு-இன்றுதீர்ப்பு.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் இந்திய அரசியல் அமைப்பின் 370வது சட்டப்பிரிவை நீக்கிய சட்ட திருத்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்குகளை விசாரித்தது. ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. ஜம்மு-காஷ்மீர் அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகளில் தீர்ப்பு வழங்க உள்ளதால் காஷ்மீரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு இன்றுஅமைக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Back to top button
Close
Close