fbpx
Others

உங்களைத் தேடி உங்கள் ஊரில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜிவனா…,

உங்களைத்தேடிஉங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தலைமையில் அனைத்துத்துறைஅலுவலர்களுடன் களஆய்வுமேற்கொள்வது தொடர்பானஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றதுதேனி மாவட்டம் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜிவனா உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று ஆய்வு மேற்கொண்டார்  உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் உத்தமபாளையம்அரசுமருத்துவமனையில்நடைபெற்றமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிக்கு அடையாள அட்டையினை தேனிமாவட்டஆட்சித்தலைவர் ஷஜீவனா இன்று வழங்கினார்.  உத்தமபாளையம் வட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று ஆய்வு மேற்கொண்டார்

Related Articles

Back to top button
Close
Close