fbpx
Others

இரு சக்கரவாகனங்கள் தொடர் திருட்டு போலீஸ் வலைவீசி தேடல்….?

இரு சக்கரவாகனங்கள் திருட்டு போலீஸ் வலைவீசி தேடுகின்றனர். விசாரணையில் அவனது பெயர் குரங்கு பிரபு வயது சுமார் 25 . ஒரு மாவட்டத்தில் இருந்து இருசக்கரவாகனங்களை திருடி அருகில்உள்ள மாவட்டத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் விற்பது வழக்கம். வண்டி எண்களை மாற்றிவிடுவதும்,கனரக வாகனம் மற்றும்,லாரிஎண்களை பயன் படுத்துவதாக தகவல்….சுமார் பல லட்சங்கள்அவனிடம் இருப்பதாக தகவல்..போலீஸ்க்கே சவாலாக உள்ளது மக்கள்அச்சம்.ஏற்கனவே போலீஸ் பிடியில் இருந்து தப்பியவன் என்றுஅவனது நண்பர்கள் சொல்கிறார்கள் இது உள்ளூர் போலீஸ்க்கு தெரியும் என்கின்றனர்….மக்கள் பீதி….

Related Articles

Back to top button
Close
Close