fbpx
Others

இராசிங்காபுரம் ஊராட்சியில்மாவட்ட ஆட்சியர் திருமதி.ஆ.வி.சஜீவனா ஆய்வு..

தேனி மாவட்டம் 16/08/2023 போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் இராசிங்காபுரம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆ.வி.சஜீவனா இ.ஆ.ப. பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Related Articles

Back to top button
Close
Close