fbpx
Others

இராசிங்கபுரத்தில் மக்கள்தொடர்புமுகாம்.

போடிஜூன்29 தேனி மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையிலான மக்கள்தொடர்புமுகாம் போடிஒன்றியம்இராசிங்கபுரத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும் மாவட்ட தனிதுறைஆட்சியர் சமூகபாதுகாப்புத்திட்டம்.முன்னிலையிலும்.அனைத்துதுறைமாவட்ட அலுவலர்கள்மற்றும் வருவாய்அலுவலர் கிராம நிர்வாக அலுவலர்இராசிங்கபுரம்ஊராட்சிதலைவர் கலந்துக்கொண்டுதுறைவாரியாகநலஉதவிகள் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.முகாம்முடிவில் போடி தாலுகா. வட்டாட்சியர்நன்றியுரைஆற்றினார். முகாமைபார்வையிட்டார்மாவட்டவருவாய்அலுவலர். மற்றும்வட்டாட்சியர்.

Related Articles

Back to top button
Close
Close