fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!

தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு;

SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 22.06.2020 உள்ளூர் பாதிப்பு-23.06.2020 வெளியிலிருந்து வந்தவர்கள்-22.06.2020 வெளியிலிருந்து வந்தவர்கள்-23.06.2020 மொத்தம்
1 அரியலூர் 417 0 15 0 432
2 செங்கல்பட்டு 3880 146 4 0 4030
3 சென்னை 42803 1380 22 0 44205
4 கோயம்புத்தூர் 268 12 12 0 292
5 கடலூர் 752 28 69 1 850
6 தருமபுரி 25 9 7 2 43
7 திண்டுக்கல் 284 44 29 0 357
8 ஈரோடு 82 5 0 0 87
9 கள்ளக்குறிச்சி 180 37 214 6 437
10 காஞ்சிபுரம் 1225 59 2 0 1286
11 கன்னியாகுமரி 126 9 45 0 180
12 கரூர் 82 3 35 0 120
13 கிருஷ்ணகிரி 58 3 6 0 67
14 மதுரை 758 137 93 0 988
15 நாகப்பட்டினம் 143 2 20 0 165
16 நாமக்கல் 80 1 8 0 89
17 நீலகிரி 31 15 0 2 48
18 பெரம்பலூர் 149 12 2 0 163
19 புதுக்கோட்டை 64 2 22 0 88
20 ராமநாதபுரம் 280 18 37 4 339
21 ராணிப்பேட்டை 483 29 39 0 551
22 சேலம் 189 7 151 0 347
23 சிவகங்கை 62 19 21 1 103
24 தென்காசி 230 11 31 0 272
25 தஞ்சாவூர் 292 13 13 1 319
26 தேனி 219 48 17 0 284
27 திருப்பத்தூர் 72 1 2 0 75
28 திருவள்ளூர் 2662 156 8 0 2826
29 திருவண்ணாமலை 1020 110 179 4 1313
30 திருவாரூர் 218 10 13 0 241
31 தூத்துக்குடி 449 38 191 0 678
32 திருநெல்வேலி 321 3 322 2 648
33 திருப்பூர் 119 0 1 0 120
34 திருச்சி 310 40 1 1 352
35 வேலூர் 483 36 7 0 526
36 விழுப்புரம் 578 9 30 0 617
37 விருதுநகர் 112 26 96 0 234
38 விமானநிலைய தனிமைப்படுத்தல் 0 0 265 10 275
39 விமான நிலைய தனிமைபடுத்தல் (உள்ளூர்) 0 0 151 4 155
40 வெளிமாநிலம் 0 0 401 0 401
மொத்தம் 59506 2478 2581 38 64603

Related Articles

Back to top button
Close
Close