fbpx
Others

இன்று பிறந்தநாள்காணும் பாட்டாளி மக்கள் கட்சிமாநில பொருளாளர்.

இன்று பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் எங்கள் சகோதரி மரியாதைக்குரிய திருமதி திலகபாமா அவர்கள் பரிபூரண உடல் ஆரோக்கியத்துடனும் தீர்க்க ஆயுளோடும் மகிழ்ச்சியோடு வாழ எல்லா வல்லமை படைத்த இறைவனை வேண்டி வாழ்த்தி வணங்குகிறேன், G.சரவணன் நகரசெயலாளர் பா.ம.க போடி நகரம் தேனி மாவட்டம்.

Related Articles

Back to top button
Close
Close