fbpx
Others

இந்திய தேர்தல் ஆணையம்—-மூத்த வாக்காளரை கெளரவித்தது.

மூத்த வாக்காளரை கெளரவித்தது, இந்திய தேர்தல் ஆணையம்…….
நீடாமங்கலம் மூத்த நிருபர், பள்ளி ஆசிரியர், மூத்த வாக்காளர் ஐயா திரு.கி.சேதுரத்தினம் அவர்களுக்கு, நீடாமங்கலம் தேர்தல் தாசில்தார் திரு.ஜெயபாஸ்கர் சால்வை அணிவித்து கெளரவித்தார்.உடன் நீடாமங்கலம் டவுன் VAO திரு.கண்ணன், பூவனூர் VAO திரு.R.முத்துகிருஷ்ணன், கிராம உதவியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலர் திரு.எஸ்.தமிழ்ச்செல்வன் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close