fbpx
Others

இந்திய காங்கிரஸ் கட்சி சிறுபான்மைத்துறை–செய்தி

தேனி மாவட்டம் கம்பத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைத்துறை மாவட்ட தலைவர்
A.M.ராஜா முஹம்மது அவர்கள் தலைமையில் 30-க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் K.S.அழகிரி அவர்கள் கலந்து கொள்கிறார் இந்த பொதுக்கூட்டத்தில் K.S.அழகிரி அவர்கள் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இர்பான், செல்வா மற்றும் ஹபீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close