fbpx
Others

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழுவின்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் தேனி மதுரை சாலையில் கனரா வங்கி முன்பாக 12/09/2023 இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழுவின் சார்பில் விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு காரணமான பா.ஜ.க வே ஆட்சியை விட்டு வெளியேறு என வலியுறுத்திக் பெருந்திரளாக மாவட்ட, தாலுகா நிர்வாகிகளுடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்ற நிகழ்வு…. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close