fbpx
Others

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி தாலுகா பேரவைக்கூட்டம்

தேனி மாவட்டம் தேனியில் இன்று 27/08/2023 இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி தாலுகா பேரவைக்கூட்டம் தேனிசிட்கோசென்டெக்ட்வளாகத்தில்நடைபெற்றது  .ஆர்.வெள்ளைப்பாண்டியன்தலைமைவகித்தார்.த.வீரையா முன்னிலைவகித்தார்.கா.உதயசூரியன்வரவேற்புரையாற்றினார் .மாவட்டச் செயலாளர் வே.பெத்தாட்சிஆசாத் கூட்டத்தைதுவக்கிவைத்துபேசினார். .மாநிலச்செயலாளர் எஸ்.பாஸ்கரன் சிறப்புரையாற்றினார்.மாநில நிர்வாககுழு உறுப்பினர் கோ.விசாகன் வாழ்த்துரை வழங்கினார்.மாவட்டதுணைச்செயலாளர் ப.செல்லன் மாவட்டபொருளாளர் போத்திராஜ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.செந்தில் போடி ராஜா கோவிந்தராஜ் கடமலை ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று பேசினர், நிர்வாகிகள் தேர்வு நடைபெற்ற பின் பகத்பாண்டியன் நன்றியுரையுடன் நடைபெற்ற நிகழ்வு ………………………….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close