fbpx
Others

இந்தியாவுக்கு 100-வது பதக்கம்- இந்தியா வெல்வது இதுவே முதல்முறை.

ஆசியவிளையாட்டு போட்டியில் இந்தியா 100-வது பதக்கம் வென்றுள்ளது.இந்தியாவெல்வதுஇதுவே  முதல்முறை எனதெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டு மகளிர் கபடிப் போட்டியில்இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. சீன தைபே அணியை 26-24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் கபடி அணி அபார வெற்றி பெற்றது.

Related Articles

Back to top button
Close
Close