fbpx
Others

ஆரம்ப சுகாதார நிலையம் ம.சுப்பிரமணியன் திறந்துவைத்தார்.

தேனி மாவட்டம் 07/09/2023 போடி ஒன்றியம் டொம்புச்சேரியில் ரூ 50 லட்சத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். உடன் ஊரக வளர்ச்சி த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆ.வி.சஜீவனா இ.ஆ.ப. தேனி வடக்கு மாவட்ட செயலாளர்.தங்க தமிழ்செல்வன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் மருத்துவத்துறை மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close