fbpx
Others

ஆபத்தை நோக்கி–பாதுகாப்பற்ற நிலையில் பிரிஸ்டோன் என்ற பெயரில் தண்ணீர் விற்பனை

தேனி மாவட்டம் தேனி ஊராட்சி மன்ற அலுவலக எதிராக உள்ள உழவர் சந்தை செல்லும் சாலையில் பாதுகாப்பற்ற நிலையில் பிரிஸ்டோன் என்ற பெயரில் தண்ணீர் விற்பனை வாட்டர் பிளான்ட் சுத்திகரிப்பு மையம் இல்லாமல் விற்பனை அமோகமாகநடைபெறுகிறது. இதில்அதிகாரிகள் உடந்தையா ? இவற்றை உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தேனி நகர பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் !!! இதனை நடவடிக்கை எடுப்பார்களா அல்லது காற்றில் பறக்க விட்டு விடுவார்களா என்று தெரியவில்லை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்……………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close