fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?முழுவிவரம்!

தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு  என்ற விவரத்தை  சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு;

SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 17.07.2020 உள்ளூர் பாதிப்பு-18.07.2020 வெளியிலிருந்து வந்தவர்கள்-17.07.2020 வெளியிலிருந்து வந்தவர்கள்-18.07.2020 மொத்தம்
1 அரியலூர் 594 10 16 0 620
2 செங்கல்பட்டு 9,032 323 5 0 9,360
3 சென்னை 83,357 1,219 22 0 84,598
4 கோயம்புத்தூர் 1,754 118 33 0 1,905
5 கடலூர் 1,544 33 147 1 1,725
6 தருமபுரி 225 33 99 21 378
7 திண்டுக்கல் 1,309 104 47 3 1,463
8 ஈரோடு 450 10 11 2 473
9 கள்ளக்குறிச்சி 1,719 77 388 0 2,184
10 காஞ்சிபுரம் 4,419 97 3 0 4,519
11 கன்னியாகுமரி 1,960 144 81 2 2,187
12 கரூர் 188 13 43 0 244
13 கிருஷ்ணகிரி 291 32 55 1 379
14 மதுரை 7,730 185 129 0 8,044
15 நாகப்பட்டினம் 339 22 57 0 418
16 நாமக்கல் 245 28 32 0 305
17 நீலகிரி 364 40 6 0 410
18 பெரம்பலூர் 198 4 2 0 204
19 புதுக்கோட்டை 882 34 25 0 941
20 ராமநாதபுரம் 2,120 64 129 3 2,316
21 ராணிப்பேட்டை 1,865 109 48 0 2,022
22 சேலம் 1,853 49 332 0 2,234
23 சிவகங்கை 1,215 170 47 6 1,438
24 தென்காசி 880 91 47 1 1,019
25 தஞ்சாவூர் 931 181 19 0 1,131
26 தேனி 2,205 144 25 0 2,374
27 திருப்பத்தூர் 451 3 61 0 515
28 திருவள்ளூர் 8,324 370 8 0 8,702
29 திருவண்ணாமலை 3,400 69 309 3 3,781
30 திருவாரூர் 795 28 36 0 859
31 தூத்துக்குடி 2,928 160 201 1 3,290
32 திருநெல்வேலி 1,963 155 380 6 2,504
33 திருப்பூர் 405 23 4 1 433
34 திருச்சி 1,993 124 9 0 2,126
35 வேலூர் 3,595 191 28 0 3,814
36 விழுப்புரம் 1,926 95 114 1 2,136
37 விருதுநகர் 2,845 179 103 0 3,127
38 விமானநிலைய தனிமைப்படுத்தல் 0 0 656 17 673
39 விமான நிலைய தனிமைபடுத்தல் (உள்ளூர்) 0 0 432 7 439
40 வெளிமாநிலம் 0 0 424 0 424
மொத்தம் 1,56,294 4,731 4,613 76 1,65,714

Related Articles

Back to top button
Close
Close