fbpx
Others

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நினைவு பரிசுகள்–நாரவாரி குப்பம்–இலக்கியன்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பார்க் ஆஸ்பத்திரி அருகில் உள்ள புழல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நாரவாரி குப்பம் 14 வது வார்டு கவுன்சிலர் இலக்கியன் சார்பில் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது

Related Articles

Back to top button
Close
Close