fbpx
Others

அறுவடை இயந்திர செயல் விளக்கம், செய்தி

சோளம், பாசிப்பயறு போன்ற தானியங்கள் அறுவடை செய்யும் அறுவடை இயந்திர செயல் விளக்கம், வேளாண்மை பொறியியல் துறை மூலம் சேடபட்டி வட்டாரம் சின்ன வண்டாரி கிராமத்தில் திரு. வெள்ளைச்சாமி (894059069) நிலத்தில் நாளை 15.7.22 காலை 10.30 மணியளவில் நடைபெறும்  தற்போது தேதி மாற்றம் 18 / 7 / 22

Related Articles

Back to top button
Close
Close