fbpx
Others

அரக்கோணம்—நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்..


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர்,K.ஆம்ஸ்ட்ராங் BABL ஆணைக்கிணங்க ராணிப்பேட்டை மாவட்ட பொது செயலாளர் A.யுவராஜ்BABL  வழிகாட்டுதலின்படி
ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி பொதுச் செயலாளர் பி.குபேந்திரன் B.Sc  தலைமையில்
03/03/2024 நடைபெற்ற ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
மற்றும் அரக்கோணம் பாராளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் 200க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள்கலந்துகொண்டனர்
மற்றும் இவ்விழாவினை முன்னிலையில் இருந்து நடத்திய B.ஸ்ரீராம் மேல்விஷாரம் நகர தலைவர்B.விமல் ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி இளைஞரணி செயலாளர். அனைவருக்கும் நன்றி…

Related Articles

Back to top button
Close
Close