fbpx
Others

அம்பத்தூர்- தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து.

 புழல் அம்பத்தூர் சாலையில் உள்ள தொழிற்பேட்டையில் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் குடோனில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் . வேளச்சேரி ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான குடோனில் பல கோடி மதிப்புள்ள இறக்குமதி பொருட்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close