fbpx
Others

அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து கோரிக்கை – சிறப்பு செய்தி

அமைச்சர் தங்கம் தென்னரசு நிதித்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்களை ஊத்துக்கோட்டை A.S.பழனிச்சாமி ,ஆறுமுக மகேஷ், புழல் N.சங்கர், S.ஜெய்சங்கர், R.Vரத்தினசாமி சந்தித்து மருத்துவ சமுதாயத்திற்கு சட்டப் பாதுகாப்பு ,5 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் முடி திருத்துவோர் வாரியதை மாற்றி மருத்துவ சமுதாய வாரியம் அமைக்க வேண்டும் என்று இல்லத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close