fbpx
இந்தியா

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு – 600-ஐ தாண்டியது !

கொரோனா வைரஸ் தொற்றால் அனைத்து நாடுகளிலும் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவிலும் அந்த நோயின் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகின்றது.

தற்போது இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தோர் மற்றும் பலியானோர் எண்ணிக்கை குறித்த சமீபத்திய தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில்,

மொத்தமாக பாதித்தோர் எண்ணிக்கை ; 18,985

குணம் அடைந்தோர் ; 3,260

பலியானோர் : 603

சிகிச்சை பெற்று வருபவோர் ; 15,122

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close