fbpx
Others

அமமுக—புரட்சித்தலைவர் எம்ஜிஆர்திருவுருவச் சிலைக்கு மாலை

தேனி மாவட்டம் 17/01/2023
போடிநாயக்கனூரில் அமமுக நகர் கழக சார்பாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். அமமுக சார்பில் நகர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close