fbpx
Others

அனைத்திந்திய கூட்டுறவு 70 ஆவது வார விழா.


தேனிமாவட்டம் 20/11/2023 தேனி என். ஆர். டி. யில் மக்கள் மன்றத்தில் நடைபெற்ற 70 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் சஜீவனா இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார் அருகில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் கழக பிரமுகர் உள்ளாட்சி தலைவர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close