fbpx
Others

அதிமுக EX அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில்ரெய்டில் சிக்கியது என்ன?

3,000 கிராம் தங்கம்.. ரூ.49 லட்சம் ரொக்கம் –  ரெய்டில் சிக்கியது…..?

விஜயபாஸ்கர்                                               எஸ்.பி.வேலுமணி

விஜயபாஸ்கர் - எஸ்.பி.வேலுமணி
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ. 16.37 லட்சம் , 1,872 கிராம் தங்க நகைகளும், 8.28 கிலோகிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டன. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 120 ஆவணங்கள், 1 சிடி, 1 பென்டிரைவ், 2 – ஐ போன்கள் மற்றும் 4 வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள் இவ்வழக்கின்  விசாரணைக்காக  கைப்பற்றப்பட்டுள்ளது  அதேபோல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் ரூ.32.98 லட்சம் ரொக்கமும், 1228 கிராம் தங்க நகைகளும், 948 கிராம் வெள்ளிப் பொருட்களும் மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்களும் கண்டறியப்பட்டன. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 316 ஆவணங்கள் மற்றும் 2 வங்கி பெட்டக சாவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button
Close
Close