fbpx
Others

அதிமுக–52 ஆம். ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்.

தேனிமாவட்டம் 20/10/2023 போடி ஒன்றியம் மீனாட்சிபுரத்தில் போடிநாயக்கனூர் சட்ட மன்றத் தொகுதிஅதிமுக சார்பில் 52 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் எஸ்.எம்.சற்குனம் மாவட்ட துணை செயலாளர் தலைமையில் நடைபெற்றது கே.சேதுராம் போடி நகர கழக செயலாளர் முன்னிலையில் சிறப்புரை.கருர்.சின்னச்சாமி மற்றும்தேனிமேற்குமாவட்டசெயலாளர்எஸ்.டி.கே.ஜக்கையன் மற்றும் எல்லப்பட்டி முருகன் டி.டி.சிவக்குமார்.ஆர்.டி.கணேசன்.கிரி.பாண்டியராஜ்.ஆனந்தன்.ஜெய பிரபு முருகன் சுப்புராஜ் மற்றும் கழக மாவட்ட ஒன்றிய நகர அனைத்து பிரிவுகள் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close