fbpx
Others

அதிமுக விருப்ப மனு விநியோகம் அறிவிப்பு..

பிப்.21-ம் தேதி முதல் அதிமுக விருப்ப மனு விநியோகம்: பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பிப்.21-ம் தேதி முதல் அதிமுக விருப்ப மனு விநியோகம் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மார்ச் 1-ம் தேதி வரை விருப்ப மனு விண்ணப்பங்களை பெறலாம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்

Related Articles

Back to top button
Close
Close