fbpx
Others

அதிமுக–தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம்.

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்டம் ஏப்ரல் 01 சின்னமனூர் அருகில் தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது மாவட்ட செயலாளர்கள் மேற்கு ஜக்கையன் கிழக்கு முறுக்குக் கோடை ராமர் தேர்தல் பொறுப்பாளர். முன்னாள் அமைச்சர் உதயகுமார்.பார்த்திபன் ஆர். டி.கணேசன் சற்குணம்.மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூராட்சி அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close