fbpx
Others

அணைப்பட்டியில் அதிமுக 52 ஆம் ஆண்டுதுவக்க விழா பொதுக்கூட்டம்

தேனிமாவட்டம் 05/11/2023 கம்ப ஒன்றியம் அணைப்பட்டியில் தேனி மேற்கு மாவட்ட அதிமுக கம்பம் சட்டமன்றத் தொகுதி சார்பில் அதிமுக 52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் சிறப்புரை தேனி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர். எஸ். டி .கே. ஜக்கையன் மற்றும் எம் எஸ் .ஆர். ராஜ வர்மன் கழக எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி துணைச் செயலாளர். தஞ்சை மதியழகன் தலைமைக் கழக பேச்சாளர் முன்னாள் தேனி சட்டமன்ற உறுப்பினர். ஆர். டி. கணேசன். போடி வடக்கு நகரச் செயலாளர் கே. சேதுராம். சின்னமனூர் நகரச் செயலாளர் பிச்சைக்கனி எஸ் .எம். சற்குணம். மாவட்டக் கழகத் துணைச் செயலாளர். போடி நகர பொறுப்பாளர். ஹரிகரன் ஆனந்தன் ஜெய பிரபு கிரி பாண்டியராஜன் எஸ். காசிமாயன். தேனி மாவட்ட இளம் பெண் பாசறை செயலாளர் மற்றும் கழக மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close