fbpx
Others

 அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை! 3/11/22

கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நீலகிரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!

Related Articles

Back to top button
Close
Close