fbpx
Others

அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். சிலம்பச் செம்மல். கலை முதுமணி.ஆர். முருகக்கனிபிறந்தநாள்

அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். சிலம்பச் செம்மல். கலை முதுமணி.
ஆர். முருகக்கனி ஆசான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு சிலம்பம் பேரவை நிறுவன தலைவர். ஜெ .ஈசன் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து பொன்னாடை மற்றும் சந்தன மாலை அணிவித்து வாழ்த்து பெற்றனர் . விரைவில் தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் நடக்க இருக்கின்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.

Related Articles

Back to top button
Close
Close