fbpx
Others

ஸ்ரீபெரும்புதூரில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி….

தேசிய அளவிலான சிலம்பம் போட்டி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது! 500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்!!இந்தியன் யூத் டெவலப்மென்ட் சென்டர் மற்றும் ஜென்காய் போதிதர்மா மார்ஷல் ஆர்ட்ஸ் சிலம்பம் இணைந்து முதலாவது தேசிய அளவிலான சிலம்பம் போட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் யூத் டெவலப்மென்ட் வளாகத்தில் நடத்தியது.போட்டியை இந்தியன் யூத் டெவெலப்மென்ட் சென்டர் நிறுவனர் மற்றும் சேர்மன் நாஞ்சில் மு. சுரேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.அனைவரையும் ஜென்காய் போதிதர்மா மார்ஷல் ஆர்ட்ஸ் சிலம்பம் நிறுவனர் மற்றும் சேர்மன். எம். ஜி. ராஜேந்திரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் வி. ராஜா, டி. ராஜவேலு, நாகராஜன், ஜாகோப் நிக்சன், மை பாரத் மாநில இயக்குனர். ஏ. சரவணன் நேமிலி ஊராட்சி தலைவர். அறிவழகன், மாவட்ட இளைஞர் அலுவலர். சஞ்சய் சாந்தகுமார்,பாண்டூர் டாக்டர்.ஏ. மோகன் கலை முதுமனி. ஆர். முருககனி ஆசான், அரசு செய்தி ஆசிரியர். (வெப்நியூஸ்) பரமேஸ்வரன் மீடியாசெய்தி.முகமதுஅப்துல்காதர்,டாக்டர்பிகேசரவணன்,இணைசெயலாளர். தணிகாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

 

Related Articles

Back to top button
Close
Close