Others
ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு அபிஷேகம்…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் நாயுடு கரூர் மாரியம்மன் கல்வி அறக்கட்டளை நிர்வாகியும் திருமலை நாயக்கர் சேவா சங்கம் நிர்வாகி T C மதன் கவர நாயுடு சங்க நிர்வாகி கோயம்புத்தூர் ஆனந்த் பத்மநாபன் ஈரோடு திருமண தகவல் மையம் நிர்வாகி கோவிந்தராஜ் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்.