Others
ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் கும்பாபிஷேக தேதி செப்டம்பர் 4 முன்னிட்டு திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் அருளாசியோடு ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் செயல் அலுவலர் இராஜேஸ்வரி ஆய்வாளர் ராசி கணக்காளர் பஞ்ச நாதன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகிகள் லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் கைங்கர்ய சபா நிர்வாகிகள் லெட்சுமி ஹோட்டல் உரிமையாளர் சங்கர் சாமு நாராயணன் ஆசிரியர் சுகன்யா ராஜன் ஜெகதிஸ்பாபு ஆசிரியர் ராகவன் நூலகர் முருகானந்தம் இராமசாமி அகிலா சுபத்ரா மாலா ஸ்தபதி கலாநிதிமற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.