Others
வரதட்சணை கொடுமை…? நால்வர் கைதுஆவார்களா…?
வரதட்சணைபுகார்அடிப்படையில் உடனடியாக கைதுசெய்யலாம் சுப்ரீம்கோர்ட் அதிரடிஉத்தரவு … வரதட்சணை கொடுமை – பல லட்சம் மதிப்புள்ள கார், பணம், பொருட்கள்.. இறுதியாக தோட்டம் வாங்கி வந்தால் மட்டுமே குடும்பம் நடத்துவதாக மாப்பிள்ளை வீட்டார் கேட்டு அடித்து துன்புறுத்துவதாக புகார். கணவன் தினேஷ் குமார், மாமனார் டி. கே. ரத்தினம், மாமியார் இந்திரா ரத்தினம், கணவனின் அண்ணி அகிலா மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை…