fbpx
Others

வயநாடு–பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம்..செய்தி.

பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம் சார்பாககேரளாமாநிலம்வயநாடுநிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 9 லட்சம் மதிப்பிலான நிவாரணம் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில்சங்கத் தலைவர்
முகமது அலி, செயலாளர் லியாக்கத் அலி, துணைத் தலைவர்குல் முகமது,நிர்வாக சபை உறுப்பினர்கள் பஷீர்,சிராஜுதீன்,ரம்ஜான்சேட்,பாசில்பழனிஜமாலியன்அசோசியேசன் நிர்வாகிகள் சைபுதீன்,பைசல்(சமூக ஆர்வலர்),ஜமால்தீன், பவாஜ்,ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வாகனத்தை வழியனுப்பி வைத்தனர்…

Related Articles

Back to top button
Close
Close