ராணிப்பேட்டை–தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள் விழா..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு பி வினோத் தலைமை வாங்கினார் இதில் மாவட்ட செயலாளர் பூக்கடை ஜி.மோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர் மேலும் தவெக சார்பில் ஆற்காடு பேருந்து நிலையம் அண்ணா சிலை ஆற்காடு தேசிய நெடுஞ்சாலை கலவை ரோடு ஆற்காடு தாலுகா ஆபிஸ் ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அண்ணா சிலை அருகில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது இந்த நிகழ்வின்போது ஆற்காடு நிர்வாகி சரவணன் அஜித் எஸ் தீபக் எஸ் பிரகாஷ் வெங்கட் எஸ் ரமேஷ் ஆர் ரஞ்சித் ஆர் ரிஸ்வான் மற்றும் மாவட்டம் நகர ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் கொண்டு சிறப்பித்தனர்