Others
ராஜீவ் காந்திசிலைசீரமைக்கப்படாமல்இருக்க காரணம் என்ன.?
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் (நார வாரிகுப்பம் பேரூராட்சி) பஸ்நிலையம்எதிரில்அமைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மரியாதைக்குரிய ராஜீவ் காந்தி அவர்களின் சிலை சாலை விரிவாக்கத்திற்காக சற்று தள்ளி வைக்கப்பட்டது .அதன் பிறகு சிலை சீரமைக்கப்படாமல் துணியால் மூடி பல மாதங்களாக வைக்கப்பட்டு இருக்கிறது .இதை சம்பந்தப்பட்டவர்கள் சீரமைத்து ராஜீவ் காந்தி சிலையை முறையாக திறந்து வைத்தால் பொதுமக்களும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும்மகிழ்ச்சிஅடைவார்கள்……
உரிய நிர்வாகிகள்செய்வார்களா ?