fbpx
Others

ராகுல்காந்தி, பிரியங்கா வயநாடு இன்று பயணம்…

தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கரநிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில்சிக்கிஇதுவரை200கும்மேற்பட்டோர்பலியாகியுள்ளனர். அங்கு மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றனராகுல்காந்தி, பிரியங்கா இன்று வயநாடு பயணம்
இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், வயநாடு தொகுதி முன்னாள் எம்.பியுமான ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் இன்று வயநாடு செல்கின்றனர். முன்னதாக அவர்கள் நேற்று வயநாடு செல்ல இருந்த நிலையில்தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, விமானம் தரையிறங்குவதில் சிக்கல் உள்ளதால், பயணம் ஒத்திவைக்கப்பட்டது.இன்று வயநாடுக்கு செல்லும் ராகுல்காந்தி, பிரியங்கா நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைபார்வையிடுவதுடன்,பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்துஆறுதல் கூறுகின்றனர். மேலும் நிவாரண முகாம்களுக்கு சென்று அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பேசுகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close