Others
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 6 ம் ஆண்டு நினைவு அஞ்சலி.
ஈரோடு வடக்கு மாவட்டம் அரியப்பம்பாளையம் பேரூர் திமுக சார்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அரியப்பம் பாளையம் பேரூராட்சி செயலாளர் அண்ணன்
ஏ.எஸ் செந்தில்நாதன் எம்.எ.பி.எல் முன்னிலையில் அனைத்து வார்டு கழக செயலாளர்கள் கவுன்சிலர்கள் கழகத் தோழர்கள் அனைவரும் நமது முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.