fbpx
Others

மாதவரம்–பாரதிய ஜனதா கட்சியின்மத்திய அரசின் பட்ஜெட் விளக்க கூட்டம்

சென்னை மேற்கு மாவட்டம் ,வடக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க கூட்டம் மாதவரம் நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்றது .
மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில்சிறப்புஅழைப்பாளராக தேசிய மகளிர்பிரிவுதலைவரும்,கோவைதெற்குதொகுதிசட்டமன்றஉறுப்பினருமான வானதி சீனிவாசன் பேசினார்.கூட்டத்தில் தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் தமிழ்நாடு அரசு சிலம்ப வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை யை சட்டமன்றத்தில் வலியுறுத்த வேண்டும் என்ற மனுவானதி சீனிவாசன் அவர்களிடம் வழங்கப்பட்டது.தமிழ்நாடு சிலம்பம் பேரவை கௌரவ தலைவர். கலை முதுமணி. முருகக்கனி ஆசான், திருவள்ளூர் மாவட்ட தலைவர். நந்தகுமார், கௌரவ தலைவர் .சரவணன் மற்றும் சிலம்ப வீரர் வீராங்கனைகள் உடன் இருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close