Others
ஆர். வி.நகர் எம். என். மருத்துவ மனை-சிறப்பு செய்தி ..
சென்னை கிழக்கு அண்ணா நகர், ஆர். வி.நகரில் எம். என். மருத்துவ மனை மற்றும் மித்ரா இணைந்து டாக்டர் மயில்வாகனன் நடராஜன் அவர்களின் வழிகாட்டுதலில், டாக்டர் ஆர்.எம். அழகப்பன், டாக்டர் எம்.டி. குமார் ., டாக்டர் கார்த்தி சுந்தர், மற்றும் டாக்டர் பிரகாஷ் ஆகியோர் இணைந்து, M.N. Orthopaedic Hospital மற்றும் மித்ரா (மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையம்) இணைந்து நடத்திய இலவச எலும்பியல் மருத்துவ முகாமில் 130 நோயாளிகள் பயனடைந்தனர். ஆலோசனை, எக்ஸ்-ரே, எலும்பு அடர்த்தி பரிசோதனை மற்றும் மருந்துகள் அனைத்தும் முழுமையாக இலவசமாக வழங்கப்பட்டன.