Others
போடியில் வ. உ.சி. பிறந்தநாள் மாலை அணிவித்து மரியாதை..
போடியில் ஐக்கிய பிள்ளைமார் சங்கம் வ. உ.சி. பிறந்தநாள் பேரணி மற்றும் வ. உ. சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் மற்றும் இரத்த தான முகாம் நடைபெற்றது